தோழர்களே!!
தமிழ் காதல் என்ற இந்த பக்கம் வந்ததற்கான காரணம்.....தமிழின் மேலுள்ள காதல். வேரொன்றும் இல்லை......
தமிழில் எனக்கு தோன்றுவதை என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை எழுதப் போகிறேன்....
நான் கவிஞனா ? இல்லை!! என் படைப்புகள் கட்டுரை வடிவில் வரும்....

வாழ்த்துக்கள் அண்ணே... மிக்க மகிழ்ச்சியுடன் வலையுலகத்திற்கு வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களைப் போன்ற உணர்வுள்ள தமிழ் ஆர்வலர்கள் எல்லாம்.. அதுவும் குறிப்பாய் காதலின் கனபரிமாணங்கள் தெரிந்த உயரிய புரிதல் உள்ளவர்கள் எல்லாம் நிறைய எழுத வேண்டும்....!
காத்திருக்கிறேன்...!
வலையுலகத்தில் காலடி பதிக்க எனக்கு கிரியா ஊக்கியாய் இருந்த dheva....நன்றி!! முடிந்த அளவு எழுதுகிறேன்.....கண்டிப்பாக உதவியும் உத்வேகமும் தேவைப்படும்!!
ReplyDelete