காதலின் காதலால்
காதலைக் காத்தேன்
கார்மேகமாய்…
கண்டிப்பாய் கனமழை
பிரசவிக்கப்படும்
காதலின் பரிமாற்றம்!
மீண்டும் தயாராவேன்
காதலாகிய கருவை
மழையாய் ஈன்றெடுக்க….
ஊடலுக்குப் பின் கூடல்!
காதலை
மறக்க முயற்சித்தேன்
மரணத்திலாவது
மரணித்து விட்டது
மறக்க முயற்சித்த மனது!
அழகான கவிதை. பெரிய விசயங்களை சுருக்கமா சொல்லிட்டீங்க.
ReplyDelete(ஒரு ஒரு வரிக்கும் இடையே உள்ள இடைவெளி குறைத்தால் இன்னும் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன்)
நன்றி.
sorry, கவிதை புரியவில்லை..!!
ReplyDelete@Ananthi - பின்னூட்டத்திற்கு நன்றி. அடுத்த பதிவு நன்றாக அமைய முயற்சிக்கிறேன்....முயற்சி மரணிக்காது.
ReplyDelete@Rangarajan - அடுத்த முறை புரியும்படியாய் எழுதுகிறேன்...(தங்களுக்கும்)