உயர்வின் வாசம்!!
அடுத்தவர்
மேன்மையை
அ
முதல் ஃ வரை
அலசிடும்
உயிரினமாய்…
மனிதத்தின்
மனப்போக்கு….
தன்னை
தாழ்த்தி
தன்மானம்
அழித்து
தரம்
குறைந்து
தடுக்கி
விழுந்து…
இளப்பமில்லை
எவர்க்கும்
எந்நாளும்
எழுவாய்
என்னினமே…
நவிரம்
தவிர்ப்பாய்…
உணர்ந்திடு
முழுமையாய்
உள்ளார்ந்த
தகுதியை…
உன்னை
வரவேற்கும்
உயர்வின்
வாசம்!!
உண்மையின் வரிகள்... அருமை நண்பரே...
ReplyDeleteமனிதத்தின் எதார்த்தம்...
ReplyDeleteநன்றி தனபாலன் / சௌந்தர்
ReplyDelete