கடமையில்
தடுமாற்றம்…
நியாயம்
கற்பிக்க
முகாந்தரம்
தேடும்
முழுமையான
பிடிவாதம்!
தன்தவறை
காக்க
தர்க்கரீதி
சொற்கள்
தவறாத
தேவை…
காரணத்தின்
ஆராய்ச்சி!
காரணி
கிடைக்காமல்
காத்திருக்கும்
காலத்தில்
ஏதாகும்
பொய் பேசினால் ?
எண்ணங்கள்
மனதளவில்…
எண்ணத்தின்
வெற்றி
மெய்யை
புறந்தள்ளும்
புரட்டான
நடிப்பு
குடியேறும்
அகத்தில்…
குடியேறியது
கபடனானதால்
கிருமிகள்
நஞ்சாய்
தலை
விரித்தாடும்..
கூகிளில்
காரணிகளுடன்...
கூகிளில்
தேடி
கருமத்தை
காத்திட
காரணிக்கு
தீர்ப்பு
மரணம்…..
மேல்முறையீட்டின்
உரிமையின்றி….
வித்தியாசமான சிந்தனை வரிகள்...
ReplyDeleteபுதிய பின்புல அட்டை நன்றாக இருக்கிறது நண்பரே!
ReplyDeleteBTW, கவிதை அருமை!
நன்றி தனபாலன் / வரலாற்று சுவடுகள்....
ReplyDeleteநன்று.
ReplyDeleteஇன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”
சிந்தனைக் கரு எனக்குப் பிடிபடவில்லை !
ReplyDelete@ஹேமா - நம் கடமையைச் செய்யாமலிருக்க பல சமயங்களில் காரணத்தைத் தேடுகிறோம். அந்த காரணத்தை அழிக்க வேண்டும்... அந்த காரணங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு தடையாய் நிற்கும் என்பதே கரு...
ReplyDelete