உன்னுள் நான்
என் கண்ணில்
நீ வரும்
ஒவ்வொரு நொடியும்
எழுதாத கவிதை!
உன் விழியில்
நான் எப்போது?
உருகும் மனதை
உணர்வாயோ நீ?
பொய்
சொல்லாதே
பொல்லாதவனே…
பிம்பம்
காட்ட
கண்ணாடி
இல்லை….
என்னுள்
இருந்து கொண்டே
எழுதாத
கவிதை
எப்படி
?
சொன்ன
வார்த்தை
செவியில்
விழுந்து
சென்றமர்ந்தது
மூளையில்
எழுதிய
கவிதையாய்!!
அசத்தல் வரிகள் சார்...
ReplyDeleteஅழகிய வரிகள்...
ReplyDelete//
ReplyDeleteஉன் விழியில்
நான் எப்போது?
உருகும் மனதை
உணர்வாயோ நீ?
//
நல்ல வரிகள்.. ரசிக்க வைத்தது! :)
wow...சொன்ன வார்த்தை
ReplyDeleteசெவியில் விழுந்து
சென்றமர்ந்தது மூளையில்
எழுதிய கவிதையாய்!!
Really sensitive one!
Congratz Shankar..
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி... @தனபாலன், கவிதை வீத் (சௌந்தர்), வரலாற்று சுவடுகள், Kavitha.
ReplyDeleteசொன்ன வார்த்தை
ReplyDeleteசெவியில் விழுந்து
சென்றமர்ந்தது மூளையில்
எழுதிய கவிதையாய்!!
sweet lines
நன்றி ரஜினி பிரதாப் சிங் / Rathnavel Natarajan
ReplyDelete