சுவாசமே நீ!!
காலம்
கரைத்த
சுகம்
என்னுள்
முழுவதுமாய்
உன்னாலே
உன்னாலே!
உன்னுடன்
இருக்கும்
உன்னதமான
மணித்துளிகளை
மறவாது
மாற்றிடுவேன்
நீங்காத
நினைவுகளாய்!
என்னுடன்
நீயில்லா
நொடியைத்
தேடி
தோற்றுவிட்டேன்
தேடலில்…
அதோடு
உன்னிடமும்!
நீயின்றி
நானா??
அதெப்படி
?
சேமித்த
உன் நினைவுகளால்
சுவாசமே
நீதானே!!
உன்னுடன் இருக்கும்
ReplyDeleteஉன்னதமான மணித்துளிகளை
மறவாது மாற்றிடுவேன்
நீங்காத நினைவுகளாய்!
nice
தேவையான சுவாசம் தான்.
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteமனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல வரிகள்... அப்படித் தான் எப்போதும் இருக்க வேண்டும்...
ReplyDeleteபின்னூட்டங்களுக்கு நன்றி - ரஜினி, அருணா, Ramani, தனபாலன்
ReplyDeleteஅற்புதமான வரிகள். தொடர்ந்து எழுதுங்க..நாங்களும் பின் தொடர்கிறோம்
ReplyDeleteமிகவும் நன்றி @ Semmalai Akash
ReplyDelete