உன்னுடன்
நான்…
என்னுடன்
நீ…
மொழிந்தன
கண்கள்
உள்ளத்தின்
வழிமொழிதலோடு
பிரமிப்பூட்டியது
புரிதல்
கலந்த அன்பு!
வார்த்தை
கற்களால்
செதுக்க
முயன்று
சிற்பியாய்
தோல்வி!
உறவின்
உணர்வை
சிலையாய்
சிறையில் ?
வாழ்க்கையின்
போக்கில்
உறவில்
விரிசல்
இருவரில்
ஒருவரால்…
இயற்கையின்
இம்சை!
விரிசலின்
உச்சம்
இதயத்தில்
பிளவு…
உடைந்த
மனதின்
ஒவ்வொரு
கூறிலும்
அன்பு
நெஞ்சை
அனைக்கும்
வலி
காதலாய்
லயித்து
காதலாகவே…..
அருமையான கவிதை.
ReplyDeleteநல்ல வரிகள்... லயிக்க வைத்தது...
ReplyDeleteநன்றி @ முனைவர் குணசீலன் / தனபாலன்
ReplyDeleteExcellent na......!!!!!
ReplyDeleteநன்றி தேவா
ReplyDelete